மேலும்

Tag Archives: ஜப்பானிய தூதரகம்

ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் நாளை சிறிலங்கா வருகிறார்

ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுயுல்சி நகானே, மூன்று நாட்கள் பயணமாக நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார் என்று கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.