மேலும்

Tag Archives: சுவிட்சர்லாந்து

தெற்காசியாவில் பூட்டானுக்கு அடுத்து குறைந்தபட்ச ஊதியம் பெறும் இலங்கையர்கள்

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது.

தமிழ்க் கட்சிகளை ஒரே நிலைப்பாட்டுக்குள் கொண்டு வர சுவிஸ் முயற்சி

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, அனைத்து தமிழ்த்தரப்புக்களையும், ஒருமித்த நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சுவிட்சர்லாந்து ஈடுபட்டுள்ளது.

கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்த சுவிஸ்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.