மேலும்

Tag Archives: சிவில் விமானப் போக்குவரத்து

மத்தல விவகாரத்தில் இந்தியாவின் குழப்பம் – அடுத்தவாரம் பதிலளிக்குமாம் சிறிலங்கா

மத்தல விமான நிலைய விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்கள் குறித்து இந்தவாரம் சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்கும் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.