மேலும்

Tag Archives: சிவில் பாதுகாப்பு படை

வன்னியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி

வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.