மேலும்

Tag Archives: சன்ன குணதிலக

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.