மேலும்

Tag Archives: கூட்டு எதிரணி

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு – சுதந்திரக் கட்சி செவ்வாயன்று முடிவு

வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சந்தித்துப் பேசவுள்ளார்.

இடைக்கால அரசு அமைக்கும் திட்டம் – மகிந்த அணிக்குள் பிளவு

இடைக்கால மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு, கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பலம் காட்ட முனையும் கூட்டு எதிரணி- முறியடிப்பு முயற்சியில் அரசு தீவிரம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, எதிர்வரும் 5ஆம் நாள் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி தயாராகி வரும் நிலையில், இந்தப் பேரணியை முறியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆர்ப்பாட்டங்கள், கலகங்களை அடக்கத் தயாராகும் சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை ஆர்ப்பாட்டங்கள், கலகங்களை அடக்குவதற்குத் தேவையான பெருமளவு கண்ணீர்ப் புகைக் குண்டுகள், உயர் தொழில்நுட்ப தலைக்கவசங்கள், இறப்பர் குண்டாந்தடிகள் போன்றவற்றைக் கொள்வனவு செய்யவுள்ளது.

மகிந்த தலைமையில் இன்று இரண்டு முக்கிய கூட்டங்கள்

கூட்டு எதிரணி மற்றும் 16 பேர் அணியின் இரண்டு முக்கிய கூட்டங்கள், மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் வேட்பாளர் யார்? – அறிவிக்கத் தயங்கும் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தம்முடன் இதுவரை கலந்துரையாடவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் மகிந்த அணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு

காலி முகத்திடலில் மே நாள் பேரணியை நடத்துவதற்கு, கூட்டு எதிரணிக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரையைத் தோற்கடித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் புதிய வியூகம் ஒன்றை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வகுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர் ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவர் அதில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – ஏப்ரல் 4இல் விவாதம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.