மேலும்

Tag Archives: குமார் குணரட்ணம்

குமார் குணரட்ணம் கைது

முன்னிலை சோலிசக் கட்சியைச் சேர்ந்த குமார் குணரட்ணம் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள அங்குருவெல என்ற இடத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.