மேலும்

Tag Archives: கரு ஜெயசூரிய

றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை – இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்காவின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

சம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா மைத்திரி?

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை.

சிறிலங்கா நாடாளுமன்றில் இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வி

அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின்  கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இன்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.

காணாமல் போனோருக்கான பணியத்தின் பிராந்திய கிளை மாத்தறையில் திறப்பு

காணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில்  நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்க பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு?

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றக் குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது.

கரு வீட்டில் ஒரு மணி நேரம் ரணிலுடன் மனம் விட்டுப்பேசினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேரணையை நிராகரிக்கிறது மகிந்த அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை தெரிவித்து நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிராகரித்துள்ளது.

அமைச்சர்கள் அரச நிதியைப் பயன்படுத்தத் தடை  – நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது

சிறிலங்காவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்  அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 122 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சற்று நேரத்தில் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ளது.  நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குழப்பங்களை அடுத்து இன்று பிற்பகல் 1.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.