மேலும்

Tag Archives: ஐ.நா மனித உரிமை பேரவை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து,  இராணுவத்தின் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.