மேலும்

Tag Archives: எஸ்.ஜே.இம்மானுவேல்

தேர்தலில் குதிக்கப் போகிறீர்களா? – அருட்தந்தை இம்மானுவேலிடம் கேட்ட முதலமைச்சர்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா என்று தம்மிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார், உலகத் தமிழர் பேரவையின் தலைவரான அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்.