புதிய ஜெனிவா தீர்மான வரைவில் பல முக்கிய விடயங்கள் நீக்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா தொடர்பான இரண்டாவது தீர்மான வரைவில், சில முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா தொடர்பான இரண்டாவது தீர்மான வரைவில், சில முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையில் நிதி ஊழல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இராணுவத் தளபதியாக இருந்த தனது ஆணையை மீறி ஒரு குழுவினர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பாரிய இயந்திரங்களை உடைத்து, பழைய இரும்புக்காக விற்பனை செய்தனர் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க சாட்சியம் அளித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 68 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி-2016 வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், நேற்று ஏழு மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, இன்றும் இந்த விசாரணை தொடரவுள்ளது.
ஊழல், மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தரப்பு சட்டவாளர்கள் தெரிவித்த எதிர்ப்பினால், அவரிடம் இன்று நடத்தப்படவிருந்த விசாரணைகள் நாளைக்குப் பிற்போடப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதில் இருந்து தானாகவே ஒதுங்கச் செய்வதற்கான திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 8ஆம் நாள் நடந்த அமைதிப் புரட்சி தடம் புரள்வதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடம், மகிந்த ராஜபக்ச இன்னமும் அதிகாரபூர்வமாக விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.