மேலும்

Tag Archives: ஆளுநர்

வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு – எல்லை மீறுகிறாரா ஆளுநர்?

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடனும், சிறிலங்கா படையினருடன் துணையுடனும் பௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கெட்டவார்த்தையால் ரணிலைத் திட்டினார் வாசுதேவ – எதிர்க்கட்சியினர் கைதட்டி வரவேற்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அமர்வின் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பைத்தியக்காரன் என்று கூறி கெட்டவார்த்தையால் திரும்பத் திரும்ப திட்டினார்.

உரிமைகளுக்காக அடிபணியத் தயாரில்லை – முதல்வர் விக்னேஸ்வரன்

அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

வடக்கு மாகாணசபை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் – இரகசியமாக நடந்த பதவியேற்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இருந்த சில அமைச்சுப் பொறுப்புகள், மாகாண அமைச்சரவையில் உள்ள  ஏனைய மூன்று அமைச்சர்களிடம் இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.