மேலும்

Tag Archives: ஆனந்த விஜேபால

அருண ஜயசேகர பதவியில் இருப்பது நம்பகத்தன்மையை பாதிக்கும்

மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பணியாற்றுவது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக் கூடும் என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

அநீதிக்கு உள்ளானதாலேயே ஷானி சிஐடி பணிப்பாளராக நியமனம்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில், மோசமான அநீதிக்கு உள்ளானதால், மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

சாரா ஜஸ்மின் அமிலத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சாரா ஜஸ்மின் அமிலத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெறுவதாக சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சுயாதீன விசாரணைக்கு சர்வதேச பங்களிப்பு – அரசாங்கம் நிராகரிப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சிறப்பு சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவும் திட்டத்தை செயல்படுத்துவதில் சில சட்டத் தடைகள் உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கனடிய- சிறிலங்கா காவல்துறைகள் இடையே புரிந்துணர்வு உடன்பாடு

றோயல் கனடிய மவுன்ட்  காவல்துறையுடன் சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.