மேலும்

Tag Archives: அவுஸ்திரேலிய தமிழர்

பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை ஏற்கத் தயாராகிறது கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.