மேலும்

Tag Archives: அறுவைச் சிகிச்சை

அனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை

சிறிலங்காவின் வரலாற்றில், முதல் முறையாக, கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து தமிழ் மருத்துவர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.