செம்மணியில் 63 எலும்புக்கூடுகள் – இன்றுடன் அகழ்வு இடைநிறுத்தம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில், இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில், இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 52 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் -செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 2 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை, 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு, மன்னார் நீதிவான் சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் – சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் வரும் ஜனவரி மூன்றாவது வாரம், காபன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது.
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.