மேலும்

Tag Archives: இந்தியா

புதுடெல்லி பேச்சுக்கள் வெற்றி – சிறிலங்கா பிரதமர்

கடந்தவாரம் புதுடெல்லிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்தியத் தலைவர்களுடன் தாம் நடத்திய பேச்சுக்கள் வெற்றிகரமானதாக அமைந்தன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புதல்

மத்தல விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட இந்தியாவுடன் இணைந்து சிறிலங்கா மேற்கொள்ளும் கூட்டு முயற்சித் திட்டங்களுக்கு சீனா முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

தெற்காசிய பிராந்திய புலனாய்வு ஒருங்கிணைப்பு மையம் – கொழும்பு மாநாட்டில் உருவாக்கப்படவுள்ளது

தெற்காசிய பிராந்திய புலனாய்வு ஒருங்கிணைப்பு மையத்தை உருவாக்குவதற்கான மிக முக்கியமான உயர்மட்டக் கூட்டம் வரும் 23ஆம் நாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

புதன்கிழமை புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும், புதன்கிழமை இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு இந்திய நிறுவனம் காரணமல்ல – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனமே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும்,  இந்த நெருக்கடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து விநியோகிக்க லங்கா ஐஓசி அவசர நடவடிக்கை

லங்கா ஐஓசி நிறுவனம், அவசரமாக 15 ஆயிரம் தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

வெள்ளியன்று கொழும்பு வரும் சீனப் போர்க்கப்பல் – அம்பாந்தோட்டைக்கும் செல்கிறது?

இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, சீனப் போர்க்கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்படாது – சிறிலங்கா பிரதமர்

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கோ வேறெந்த நாட்டுக்கோ தாரைவார்க்க முற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணமானார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, மூன்று நாட்கள் பயணமாக, இன்று காலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன.