மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

சிறிலங்கா இராணுவத்தினரை வெளியேறக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்

சிறிலங்கா இராணுவத்தினரை வெளியேற்றக் கோரி, பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில்  இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை கோரி கையெழுத்துப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் ரணில்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு எதிராக போராட்டம்

வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை நிறுத்தக் கோரி, கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அடுத்த மாதத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து

பயங்கரவாதத் தடைச் சட்டம் வரும் செப்ரெம்பர்  மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்படும், என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிணை மனு நிராகரிப்பு – ரணிலை சிறையில் அடைக்க நீதிவான் உத்தரவு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியில்  இதுவரை  88 எலும்புக்கூடுகள்

கொழும்பு துறைமுக வளாகத்திற்குள்  கூட்டு மனிதப் புதைகுழியில்  இருந்து இதுவரை  88 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு விகாரைகளை அரசிதழில் வெளியிட கோருகிறது அமரபுர பீடம்

வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளை அரசிதழில் வெளியிட்டு அவற்றை வழிபாட்டு இடங்களாக பிரகடனம் செய்ய வேண்டும் என, அமரபுர மகா சங்க சபா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

3 தமிழ் இளைஞர்களை தேடுகிறது பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு

வடக்கைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை தேடுவதாக சிறிலங்கா காவல்துறையின், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவு (CTID) அறிவித்துள்ளது.