இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம்!- முள்ளிவாய்க்கால் பிரகடனம்
வரலாறு கொடுக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவ விடாது, தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்று கூடி, தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி, அதற்கான பெரு வழி வரைபடத்தை உருவாக்கி, எமக்காகவும், எம் தேசத்திற்காகவும், இன விடுதலைக்காகவும் இறந்துபோனவர்களின் கனவு நனவாக, இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம் என முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.