மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

தமிழ் அரசியல் தலைவர்களை ‘தமிழ் ராஜபக்சக்கள்’ என்கிறார் பிமல் ரத்நாயக்க

பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ராஜபக்சக்களாக மாறியுள்ளனர் என்று  சிறிலங்காவின் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உடன்பாடுகள் இறைமை, சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடுகள், நாட்டின் இறையாண்மை மற்றும் பொருளாதார சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரித்துள்ளது.

உகந்தை முருகன் ஆலய சூழலில் புத்தர் சிலை – வள்ளியம்மன் மலை ஆக்கிரமிப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை- உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் உள்ள வள்ளியம்மன் மலையில், அடாத்தான முறையில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

நோர்வே ஆய்வுக்கப்பலுக்கு சிறிலங்கா அரசு அனுமதி மறுப்பு

நோர்வேயின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான டொக்டர் பிரிட்ஜோப் நான்சன் (RV Dr. Fridtjof Nansen) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை, அரசாங்கத்தினால்  நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா, பிரித்தானியா பயண ஆலோசனை

சிறிலங்காவில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அமெரிக்காவும் பிரித்தானியாவும், தமது நாட்டவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்கும் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.

பெர்லின் வரும் சிறிலங்கா அதிபரை ஜெர்மனி அதிபர் சந்திக்கமாட்டார்

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கும், நல்லிணக்கம் மற்றும்,  போர்க்கால பொறுப்புக்கூறல் விவகாரங்களை தீர்ப்பதற்கும் சிறிலங்கா அதிபரிடம் ஜெர்மனி வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காபரோவில் தமிழினப் படுகொலை நினைவகம் – ரொறன்ரோ நகரசபை தீர்மானம்

கனடாவின் ஸ்காபரோ பூங்காவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிறுவுவது குறித்து ஆராய்வதற்கான தீர்மானம், ரொறன்ரோ நகரசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்த சாணக்கியன் தனிநபர் பிரேரணை

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தனிநபர் பிரேரணையை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இனப்படுகொலை கருத்தை ஊக்குவிப்போர் மீது நடவடிக்கை- சிறிலங்கா எச்சரிக்கை

போரின் போது சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீது இனப்படுகொலையில் ஈடுபட்டது என்ற கருத்தை ஊக்குவிக்கும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தேசிய பேரவையுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பு  இடம்பெற்றுள்ளது.