அசோக ரன்வல கலாநிதி பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதிப் பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று சுகாதார அமைச்சரும் அரசாங்க ஊடகப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதிப் பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று சுகாதார அமைச்சரும் அரசாங்க ஊடகப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவில் ஒப்பரேசன் சாகர் பந்துவை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படையின் நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு திருவனந்தபுரத்திற்குத் திரும்பியுள்ளது.
காவல்துறை தனது விசாரணையை முடித்து, தீர்ப்பை அறிவிக்கும் வரை, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான அசோக ரன்வல மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று ஆளும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நிலையான எண்ணெய் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மொஸ்கோவிற்கான சிறிலங்கா தூதுவர் ஷோபினி குணசேகர தெரிவித்துள்ளார்.
டிட்வா புயலை அடுத்து ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
பேரிடர் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க, அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயலை அடுத்து பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சிறிலங்காவில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
வரும் 18ஆம் திகதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.