மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

25 மெட்ரிக் தொன் உதவிப்பொருட்களுடன் கொழும்பு வந்தது இந்தியப் போர்க்கப்பல்

சிறிலங்காவில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா அனுப்பி வைத்த அவசர நிவாரண உதவிப்பொருட்களை ஏற்றிய ஐஎன்எஸ் சுனைனா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

அரநாயக்க பகுதியில் மீண்டும் நிலச்சரிவு

கேகாலை மாவட்டம் அரநாயக்க பகுதியில் இன்று பிற்பகல் மீண்டும் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இரண்டு ரேடர் விமானங்களை சிறிலங்காவுக்கு வழங்குகிறது ஜப்பான் – உதவிப் பொருட்களும் வந்தன

சிறிலங்காவில் அனர்த்தகால மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இரண்டு ரேடர் விமானங்களை அன்பளிப்பாக வழங்குவற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.

இந்தியப் பிரதமர் அனுதாபம்- அவசர உதவியை அனுப்ப உத்தரவு

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவசர உதவிகளை அனுப்பி வைக்கவும் உததரவிட்டுள்ளார்.

வெள்ளம், நிலச்சரிவினால் நான்கு இலட்சம் பேர் பரிதவிப்பு

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பெய்து வரும் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நிலச்சரிவுகளில் சிக்கிய 134 பேர் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இடம்பிடித்தது கிளிநொச்சியின் மழைவீழ்ச்சி

கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை பதிவாகிய, மழை வீழ்ச்சி, சிறிலங்காவில் பெய்த அதிகபட்ச மழைவீழ்ச்சிகளில் ஒன்று என, சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கேகாலை நிலச்சரிவுகளில் 150 பேருக்கு மேல் பலி (படங்கள்)

கேகாலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலையும், நேற்றுக் காலையும் ஏற்பட்ட இரண்டு, பாரிய நிலச்சரிவுகளில், சிக்கி 150 பேருக்கு மேல் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கேகாலை நிலச்சரிவில் 16 சடலங்கள் மீட்பு – 200 குடும்பங்கள் மாயம்? (படங்கள்)

கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், புதைந்து போன மூன்று கிராமங்களில் இருந்து, 13 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கிய 16 பேரைக் காணவில்லை

சிறிலங்காவில் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டியவில் ஏற்பட்ட நிலச்சரிவில், சிக்கி 16 பேர் காணாமற் போயுள்ளனர்.

இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வந்தார்

இத்தாலியின் பிரதி  வெளிவிவகார அமைச்சர், பெனெடேரோ டீலா வெடோவா, நேற்று சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.