லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி
லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதங்கள், வெடிபொருட்களைக் கண்டுபிடிக்கக் கூடிய நவீன ரோபோக்கள் உள்ளிட்ட 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன பாதுகாப்புக் கருவிகளை, சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கியுள்ளது.
ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து சிறிலங்கா படையினரை நிறுத்துவதற்கு ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து, ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் அவசர பேச்சுக்களை நடத்தவுள்ளது.
போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரை தான் பாதுகாப்பேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா படையினரை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைதி காப்புத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக் நியுயோர்க்கில் நேற்று இதனை அறிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த லெப். யோஷித ராஜபக்ச, மீண்டும் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என, கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமந்த சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவின் சுயவரலாற்று நூலான, ‘கோத்தாபய’ கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.
விமானப்படை, கடற்படையுடன் இணைந்து, சிறிலங்கா இராணுவம், நடத்தி வரும் நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை இன்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவுகள், இராஜதந்திரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும் என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, இதுவரையில் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் சார்பாக, தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.