போர்க்குற்றவாளிகள் என யாரையும் தண்டிக்கமாட்டோம் – மகிந்த ராஜபக்ச
மீண்டும் ஆட்சியமைத்த பின்னர், எந்தக் காரணத்தைக் கொண்டும் போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில், எவரையும் தண்டிக்கமாட்டோம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.


