மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் காணாமல்போனோர் பணியகத்தின் பிராந்திய செயலகம்

காணாமல்போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது, பிராந்திய செயலகம், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. வரும் 24ஆம் நாள், யாழ். நகரில் காணாமல்போனோருக்கான பணியகத்தின் கிளைச்  செயலகம் திறக்கப்படவுள்ளது.

ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக,  ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.

சிறிலங்கா அதிபருக்கு விளக்கம் கொடுக்க 5 நீதிபதிகளைக் கொண்ட குழாம்

மாகாணசபைத் தேர்தல்களை, முன்னர் நடைமுறையில் இருந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படி நடத்த முடியுமா என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ள விளக்கத்துக்கு பதிலளிப்பதற்காக, ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

அனுரகுமாரவை போட்டியில் நிறுத்துகிறது ஜேவிபி

வரும் அதிபர் தேர்தலில் ஜேவிபி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க போட்டியிடவுள்ளார் என, ஜேவிபி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோத்தாவை ஆதரிக்கமாட்டோம் – அசாத் சாலி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டோம் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

‘மொட்டு’ ஆசியாவில் இரண்டாவது பெரிய கட்சியாம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின், அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, தான் உட்பட, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு அளிப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவினர் பழையை வழியை மாற்றமாட்டார்கள்  – ரணில்

முன்னைய ஆட்சியின் தலைவர்கள் புதிய பெயரிலும் புதிய வண்ணத்திலும் வந்தாலும், தமது  பழைய வழிகளை மாற்ற மாட்டார்கள் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறைமையில் யாரும் கைவைக்க விடமாட்டேன் – கோத்தா சூளுரை

நாட்டின் இறையாண்மையை வேறெந்த எந்த நாட்டிற்கும்  விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

‘மொட்டு’ மாநாட்டில் மைத்திரி அணியின் 10 எம்.பிக்கள்

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று நடைபெறும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் அதிபர் வேட்பாளரை அறிவிக்கிறார் மகிந்த

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியில் நிறுத்தவுள்ள தமது வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார்.