மேலும்

மாதம்: November 2025

சிறிலங்கா சுங்கத்திற்கு இலக்கை தாண்டி கொட்டும் வருமானம்

சிறிலங்கா சுங்கம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை- செப்ரெம்பர் மாதத்திலேயே எட்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சஜித்

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சைபர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா பிரகடனத்தில் சிறிலங்கா கைச்சாத்து

வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க சைபர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா மாநாட்டில் (UNCC)  சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது.

இன்று சிறிலங்கா வருகிறார் வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்

நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், சிறிலங்காவிற்குப் பயணம் இன்று மேற்கொள்கிறார்.

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற 5 இலட்சம் டொலர்களை வழங்கும் ஜப்பான்

வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் திட்டத்துக்கு, ஜப்பானிய அரசாங்கம் 477,185 அமெரிக்க டொலர்களை கொடையாக வழங்கியுள்ளது.