மேலும்

இப்போது யார்? – முந்தினார் சஜித்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 49 வீத வாக்குகளுடன்  முன்னிலையில் இருந்து வருகிறார்.

கோத்தாபய ராஜபக்ச  – 409,250 (43.27%)

சஜித் பிரேமதாச           – 463,453  (49%)

அனுரகுமார திசநாயக்க – 35,191  (3.72%)

முன்னணியில் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 55 வீத வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதுவரை  வெளியிடப்பட்டுள்ள மாவட்ட அஞ்சல் வாக்கு முடிவுகளின் அடிப்படையிலும், நதொகுதி ரீதியான முடிவுகளின் அடிப்படையிலும், சஜித் பி ரமதாசவை விட கோத்தாபய ராஜபக்ச  முன்னிலை வகிக்கிறார்.

கோத்தாபய ராஜபக்ச  – 312,911 (55.42%)

சஜித் பிரேமதாச           – 210,709  (37.32%)

அனுரகுமார திசநாயக்க – 26,353  (4.67%)

முந்திய செய்தி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 56 வீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதுவரை  வெளியிடப்பட்டுள்ள மாவட்ட அஞ்சல் வாக்கு முடிவுகளின் அடிப்படையிலும், நல்லூர் மற்றும் அம்பலாங்கொட தொகுதி ரீதியான முடிவுகளின் அடிப்படையிலும் கோத்தாபய ராஜபக்ச  முன்னிலை வகிக்கிறார்.

கோத்தாபய ராஜபக்ச  –  174,110 (56.41%)

சஜித் பிரேமதாச           –   111,668 (36.18%)

அனுரகுமார திசநாயக்க – 15,268  (4.95%)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *