மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஜோன் கெரி

welcome john kerry (1)அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி  பயணம் செய்த  போயிங் 757 விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசேியாவுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றார்.

john-kerry-welcome (1)

john-kerry-welcome (2)

john-kerry-welcome

john-kerry-colomboஅதையடுத்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக அவர், கொழும்பு நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *