வடக்கில் 27 பாடசாலைகளை புனரமைக்கிறது இந்தியா- சுஸ்மா, மங்கள கைச்சாத்திட்ட உடன்பாடு என்ன?
வடக்கில் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கும், மட்டக்களப்பு போதனா மருத்துவமனை சத்திரசிகிச்சைக் கூடத்துக்கான கருவிகளை வழங்கவும், இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
வடக்கில் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கும், மட்டக்களப்பு போதனா மருத்துவமனை சத்திரசிகிச்சைக் கூடத்துக்கான கருவிகளை வழங்கவும், இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் உள்ள நாக விகாரைக்குச் சென்று நேற்று வழிபாடு நடத்தினார்.
ஒன்பதாவது. இந்திய- சிறிலங்கா கூட்டு ஆணைக்குழுக் கூட்டம் இன்று பிற்பகல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இன்று மதியம், சிறிலங்காவை வந்தடைந்தார்.
சிறிலங்கா, பாகிஸ்தான், மாலைதீவு இராணுவத்தினர் இணைந்து, பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான முத்தரப்பு இராணுவப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நௌருவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளரான துர்க்கா*, தான் மீண்டும் அத்தீவிற்கு அனுப்பப்பட்டால் எவ்வாறான பயங்கரங்களை அனுபவிக்க வேண்டிவரும் என்பது தொடர்பாகத் தெரிவித்தார்.
சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.