மேலும்

Tag Archives: CCIB

எவ்பிஐயின் விசாரணை ஒத்துழைப்புகள் தொடரும்

அனைத்துலக இணைய மோசடிகள் தொடர்பாக, அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு ( எவ்பிஐ) மற்றும் அமெரிக்க நீதித் துறை அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஏழாம் மாடியில் மற்றொரு தடுப்பு மையம்- சிறிலங்கா அதிபரால் பிரகடனம்

கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB), பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு மையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.