மேலும்

Tag Archives: Big boss

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிப்பு – சர்ச்சையை கிளப்பிய எக்ஸ் பதிவு.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூழ்ச்சியாளரை கண்டுபிடித்து விட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர்  வெளியிட்ட எக்ஸ் பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சஹ்ரான் பற்றிய தகவல்களை புறக்கணித்தவர் அருண ஜயசேகர

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண  ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து பெறப்பட்ட தகவல்களைப் புறக்கணித்தார் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.