மேலும்

Tag Archives: 7வது இலகு காலாட்படை

செம்மணியில் சிக்கப் போகும் பிரபலங்கள்

மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.