மேலும்

Tag Archives: ஷி ஜின்பிங்

அமெரிக்க அழுத்தங்களால் சீனாவின் அழைப்பை நிராகரித்த சிறிலங்கா

சீனாவின் தியான்ஜினில் (Tianjin) நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, சீனா விடுத்த அழைப்பை சிறிலங்கா நிராகரித்ததாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அதிபருக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகவும்,  இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு மேலும் 2 பில்லியன் யுவான்களை வழங்குவதாக சீன அதிபர் உறுதி

சிறிலங்காவுக்கு  2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை  வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார்.  சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பீஜிங்கில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுடன் அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்த விரும்பும் சீன அதிபர்

சிறிலங்காவுடனான அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், பரஸ்பரம் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும், மக்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் ஆழமாக்குவதற்கும், விருப்பம் கொண்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா பிரதமர் சுவிஸ் பயணம்

டாவோசில் நாளை ஆரம்பமாகவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிற்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.