மேலும்

Tag Archives: ஷிரந்திர ராஜபக்ச

ஷிரந்தி ராஜபக்சவை 13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்  கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால்,  13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.