மேலும்

Tag Archives: வாங் டோங்மிங்

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் சிறிலங்கா பயணம்

சீனாவின்,  தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக  நேற்று சிறிலங்காவுக்கு வந்துள்ளார்.