மேலும்

Tag Archives: லக்கி ஜெயவர்த்தன

ஐதேகவினர் ஆறு பேருக்கு இன்று பிரதி அமைச்சர் பதவி

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.