மேலும்

Tag Archives: ரெஜினோல்ட் குரே

வடக்கு ஆளுனராக மீண்டும் ரெஜினோல்ட் குரே

வடக்கு மாகாண ஆளுனராக  ரெஜினோல்ட் குரே மீண்டும்  நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், அவர் இன்று காலை வடக்கு மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்றுள்ளார்.

7 மாகாண ஆளுனர்கள் மாற்றம் – வடக்கில் வெற்றிடம்

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே ஆளுனர்களாக இருந்தவர்களே உள்ளக இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

வட மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் – “முதல் தமிழர்”

மேல் மாகாண ஆளுனராகப் பணியாற்றும், கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமை முக்கியம் – இந்திய தூதுவர் அறிவுரை

வடக்கில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தியுள்ளார்.

ஆவா குழுவின் பின்னால் சிறிலங்கா இராணுவம் இல்லை – வடக்கு ஆளுனர் கூறுகிறார்

வடக்கில் செயற்படும் ஆவா குழுவின் பின்னால் சிறிலங்கா இராணுவத்தினரே இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே நிராகரித்துள்ளார்.

இராணுவம் பாடசாலைகளை நடத்தவில்லை – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் வடக்கு ஆளுனர்

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எந்தப் பாடசாலையையும் நடத்தவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாராகும் மகிந்தவின் விசுவாசிகள்

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், விரைவில் தமது பதவிகளை விட்டு விலகலாம் என்று, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.