மேலும்

Tag Archives: ரிரான் அலஸ்

மகிந்தவைத் தூக்கில் போட வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.