மேலும்

Tag Archives: ராம்ராத் கோவிந்த்

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்கு சிறிலங்கா அதிபர், பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.