மேலும்

Tag Archives: யுனைடெட் பெட்ரோலியம்

சிறிலங்காவில் இருந்து வெளியேறியது அவுஸ்ரேலிய நிறுவனம்

சிறிலங்காவின் எரிபொருள் சில்லறை சந்தையில் 2024 ஓகஸ்ட் மாதம், நுழைந்த அவுஸ்ரேலிய எரிசக்தி நிறுவனமான யுனைட்டெட் பெட்ரோலியம், நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது.