மேலும்

Tag Archives: யுஎஸ்என்எஸ் மேர்சி

திருகோணமலையில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க கடற்படை

பசுபிக் ஒத்துழைப்பு-2018 திட்டத்தின் கீழ், திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி, சிறிலங்காப் படையினருக்கு பயிற்சிகளையும் அளித்து வருகிறது.