மேலும்

Tag Archives: யாழ்.போதனா மருத்துவமனை

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள சிறுமிகள் வன்புணர்வுச் சம்பவங்கள்

யாழ்ப்பாணத்தில், வயது குறைந்த சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படும் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக, யாழ்.போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.