மேலும்

Tag Archives: மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா

ஜனக பெரேரா கொலை – ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரின் மேன்முறையீடு நிராகரிப்பு

அனுராதபுரவில்,  2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பலர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.