மேலும்

Tag Archives: மடு அன்னை

மடுத் தேவாலயப் பகுதி புனித பிரதேசமாக பிரகடனம்

மன்னார்- மடுத் தேவாலயப் பகுதியைப் புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.