மேலும்

Tag Archives: போர்க்குற்ற வழக்கு

ஜேர்மனியில் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மீது போர்க்குற்ற வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியின் அரசாங்க சட்டவாளர்கள் நேற்று போர்க்குற்ற வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக ‘ஏபி’ செய்தி வெளியிட்டுள்ளது.