மேலும்

Tag Archives: பியர் பொலியேவ்

கறுப்பு ஜூலை- கனடிய கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் அறிக்கை

செம்மணி அகழ்வாராய்ச்சியில் சுயாதீனமான சர்வதேச தடயவியல் ஈடுபாட்டிற்கு அழுத்தம் கொடுப்போம் என, கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்  பியர் பொலியேவ் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.