மேலும்

Tag Archives: பணச் சுருக்கம்

பணச்சுருக்கத்தில் இருந்து விடுபட்டது சிறிலங்கா பொருளாதாரம்

சிறிலங்காவில் கடந்த 11 மாதங்களாக நீடித்த பணச் சுருக்கம் (deflation) ஓகஸ்ட் மாதம் முடிவிற்கு வந்து, பணவீக்கம்  1.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.