மேலும்

Tag Archives: நெகிழ்வுமுறை

சிறிலங்காவில் ஜூலை 1ஆம் நாள் நடைமுறைக்கு வருகிறது நெகிழ்வுமுறை வேலை நேரத் திட்டம்

அரச பணியாளர்களுக்கான நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜூலை முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.