மேலும்

Tag Archives: நிலைமாறு கால நீதி

பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதியை வலியுறுத்துவார் அமெரிக்க உயர் அதிகாரி

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதி உதவிச் செயலர், அலிஸ் வெல்ஸ் அம்மையார், நாளை மாலைதீவு மற்றும் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.