மேலும்

Tag Archives: நாடாளுமன்றம்

சமல் ராஜபக்சவை முன்மொழிகிறார் சம்பந்தன்?

அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக, நீதியமைச்சர் தலதா அத்துகோரளவும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் நியமிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாயன்று நாடாளுமன்றம் வரும் இரண்டு முக்கிய சட்டவரைவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு என்பன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எல்லை வரம்பு அறிக்கையை அங்கீகரித்தால் தான் ஜனவரியில் தேர்தல்

எல்லை வரம்பு அறிக்கையை நாடாளுமன்றம் இந்த மாதம் அங்கீகரித்தால்,  ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் நடத்த முடியும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஐந்து மாத உறக்கத்துக்குப் பின்னர் கூடவுள்ளது வழிநடத்தல் குழு

ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழு அடுத்த மாதம் மீண்டும் கூடவுள்ளது. வழிநடத்தல் குழு உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க கூட்டு எதிரணி புதிய வியூகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரையைத் தோற்கடித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் புதிய வியூகம் ஒன்றை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வகுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிரணியின் அடுத்த குறி சம்பந்தன்

வரும் மே மாதம் 8ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.

பெப்ரவரி 8ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் தேர்தல் பிற்போடப்படும் – ஆணைக்குழு எச்சரிக்கை

எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் எச்சரித்துள்ளார்.

இந்த வாரம் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு

மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்க, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இந்தவாரம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பியசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, பியசேன கமகே நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்பாக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

உடையும் நிலையில் அணைகள்- மூழ்கப்போகும் கொழும்பு

கடும் மழை பெய்யுமாயின், நூற்றாண்டு பழைமை வாய்ந்த அம்பத்தளை நீர்த்தேக்கம் உடைந்து, கொழும்பு நகரமும், சிறிலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கிப் போகும் என்று  சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.